தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. கொழுமடற் குமரிவாழை (சிவக. 2716). Plantain, Musa paradisiaca;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. plantain tree, musa paradisiaca; its fruit. Its different varieties are: இரசதாளிவாழை, com. இரஸ் தாளி-, a plantain of sweet flavour; பூவன்-, another kind of flavorous plantain; கரு-, a kind of black plantain; கொட்டை-, a plantain having seeds; செவ்-, a kind of red plantain; பேயன்-, an inferior but medicinal kind of plantain; மொந்தன்-, a large variety etc. வாழைக்கச்சல், unripe plantains that are very tender. வாழைக்கன்று, -க்கண்ணு, a young plant of the tree. வாழைக்காய், unripe plantains. வாழைக்குலை, -த்தாறு, an entire cluster of plantains. வாழைச்சீப்பு, a comb of plan tains. வாழைத்தண்டு, spadix of the plantain. வாழைநார், fibres in the stem of the tree. வாழைப்பழம், ripe plantains. தொடைவாழை, a humor on the thigh.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • vaaRe- வாழெ banana tree, banana (in cpds.)

வின்சுலோ
  • [vāẕai] ''s.'' Plantain tree, Musa para disiaca--''Note.'' Of வாழை are different va rieties, இரசதாளிவாழை or ''commonly'' ரஸ்தாளி, that producing fruit of a sweet flavor; கதலிவாழை, another variety; கருவாழை, a black kind; கொட்டைவாழை, a plantain having seeds; செவ்வாழை, a red kind; பே யன்வாழை, an inferior kind, but medicinal; மொந்தன்வாழை, a large variety, ஆனைவாழை, உதிரிவாழை, மருத்துவவாழை, &c., are other varieties; பூவாழை and கானாவாழை are dif ferent plants, which see.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K. bāle, M. vāla,Tu. vāre.] PlantainMusa paradisiaca; மரவகை. கொழுமடற் குமரிவாழை (சீவக. 2716).