தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வாழாவெட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாக மில்லாதிருப்பவள். (யாழ். அக.) Unmarried woman; spinster;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id. +கேடு. Unmarried woman; spinster; விவாகமில்லாதிருப்பவள். (யாழ். அக.)