தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாளைச் சுழற்றுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரவர் நடத்தும் வாள்விளையாட்டு. 2. Sword game, as practised among Paravas;
  • வாளைச்சுழற்றுகை. 1. Brandishing of a sword; sword-play;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாள் +. 1.Brandishing of a sword; sword-play; வாளைச்சுழற்றுகை. 2. Sword game, as practisedamong Paravas; பரவர் நடத்தும் வாள்விளையாட்டு.