தமிழ் - தமிழ் அகரமுதலி
  ஒளி ; கத்தி ; கத்தரிகை ; கூர்மை ; ஈர்வாள் ; விளக்கம் ; புகழ் ; கொல்லுகை ; கலப்பை ; உழுபடையின் கொழு ; கயிறு ; நீர் ; கச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • கயிறு. (அக.நி.) String;
 • ஒளி. (தொல். சொல். 367.) வாண்முகம் (புறநா. 6). 1. Lustre, light, splendour;
 • விளக்கம். மாலை வாள் கொளா (கலித். 119). 2. Brightness;
 • வார்த்தைக்கீர்த்தி. வலைய வாளராமீது (தக்கயாகப். 111, உரை). 3. Fame;
 • கூர்மை. (அரு. நி.) 4. Sharpness, fineness;
 • கொல்லுகை. (தொல். எழுத். 401, உரை.) 5. Killing;
 • கொடுமை. வாளரக்கி. 6. Cruelty;
 • கத்தி. 7. sword, scimitar;
 • ஈர்வாள். நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும் வாள துணர்வார்ப் பெறின் (குறள், 334). 8. Saw;
 • கலப்பை. (நாமதீப. 470.) 9. Plough;
 • உழுபடையின் கொழு. 10. Ploughshare;
 • கத்திரிகை. வாளிடைப்படுத்த வயங்கீ ரோதி (கலித். 36). 11. Scissors;
 • கச்சு. (அக.நி.) Bodice;
 • நீர். (அக. நி.) Water;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. a sword, கத்தி; 2. a saw, முள் வாள்; 3. lustre, light, ஒளி. வாட்காரன், வாளறுக்கிறவன், a sawyer. வாளரம், a two-edged file to sharpen saws. வாளாண்மை, skill with the sword. வாளாயுதம், a sword. வாளுழவர், soldiers, heroes, champions. வாளுறை, a scabbard. வாள்மீன், a sword-fish. அரிவாள், a sickle. முள்வாள், a saw.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒளி, கத்தி.

வின்சுலோ
 • [vāḷ] ''s.'' A sword, scimitar, கத்தி. 2. A saw, ஈர்வாள். [''aph&oe;risis, of Bhalanga.''] 3. Lustre, light, splendor, &c., ஒளி. ''[Sa. Vhala.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. [T. vālu.] 1. Lustre, light,splendour; ஒளி. (தொல். சொல். 367.) வாண்முகம்(புறநா. 6). 2. Brightness; விளக்கம். மாலை வாள்கொளா (கலித். 119). 3. Fame; வார்த்தைக்கீர்த்தி.வலைய வாளராமீது (தக்கயாகப். 111, உரை). 4.Sharpness, fineness; கூர்மை. (அரு. நி.) 5. Killing; கொல்லுகை. (தொல். எழுத். 401, உரை.) 6.Cruelty; கொடுமை. வாளரக்கி. 7. Sword,scimitar; கத்தி. 8. Saw; ஈர்வாள். நாளெனவொன்றுபோற் காட்டி யுயிரீரும் வாள துணர்வார்ப்பெறின் (குறள், 334). 9. Plough; கலப்பை. (நாமதீப. 470.) 10. Ploughshare; உழுபடையின் கொழு.11. Scissors; கத்திரிகை. வாளிடைப்படுத்த வயங்கீரோதி (கலித். 36).
 • n. < வார். String;கயிறு. (அக.நி.
 • n. < வார். Water; நீர். (அக. நி.)
 • -- 3623 --
  வாள்கைக்கொண்டாள் vāḷ-kai-k-koṇ-ṭāḷn. < வாள் + கை +. Durgā; துர்க்கை. (சூடா.)
 • n. < வார். Bodice; கச்சு. (அக.நி.)