தமிழ் - தமிழ் அகரமுதலி
    மௌனம் ; பொருட்படுத்தாமை ; பயனின்மை ; உள்ளீடின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலட்சியம். (W.) 2. Indifference;
  • பயனின்மை. 3. Uselessness;
  • உள்ளீடின்மை. (W.) 4. Emptiness;
  • மௌனம். வாய்வாளாமை . . .புகல்வான் (மணி. 30, 245) 1. Silence, quietness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. silence, மௌனம். வாளா, adv. silently, quietly, vainly, fruitlessly.

வின்சுலோ
  • [vāḷāmai] ''s.'' Silence, taciturnity, மௌனம். 2. Deafness, disobedience, கேளா மை. (சது.) வாளாதேபோவரான்மாந்தர். As men leave [this world] in silence. (நாலடி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -- 3624 --
    வாளால்வழிதிறந்தான் vāḷāl-vaḻi-tiṟantāṉn. < வாள் + வழி + திற-. Appellationof certain Pāṇḍya kings; பாண்டியவரசர் சிலரதுபட்டப்பெயர். (I. M. P. Mr. 79.)
  • n. < வாளா. 1.Silence, quietness; மௌனம். வாய்வாளாமை . . .புகல்வான் (மணி. 30, 245). 2. Indifference; அலட்சியம். (W.) 3. Uselessness; பயனின்மை. 4.Emptiness; உள்ளீடின்மை. (W.)