தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாட்போர்த்திறமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வாள்வீரம். வாளாண்மை செய்தற்கொத்த பிரிவு தோன்றியவழியும் (தொல். பொ. 107, உரை).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வாட்போர்.
ஈகை, உபகாரம், மெய்.
ஈகை, உபகாரம், மெய்.

வின்சுலோ
  • ''s.'' Skill with the sword, வாளில்சாமர்த்தியம். (''Ell.'' 145.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See வாள்வீரம். வாளாண்மை செய்தற்கொத்த பிரிவுதோன்றியவழியும் (தொல். பொ. 107, உரை).