தமிழ் - தமிழ் அகரமுதலி
    மோனமாய் ; அலட்சியமாய் ; பயனின்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலட்சியமாய். 2. Indifferently;
  • மௌனமாய். வயப்பட்டான் வாளா வருப்பானேல் (நாலடி, 325). 1. Silently, quietly;
  • பயனின்றி. தீவிளிவிளிவன் வாளா (திவ். திருமாலை, 30). 3. Uselessly, fruitlessly, vainly;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வீண்.

வின்சுலோ
  • ''adv.'' Silently, quietly, indiffer ently, fruitlessly, vainly, as சும்மா. (நீதி நெறி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. 1. Silently, quietly;மௌனமாய். வயப்பட்டான் வாளா விருப்பானேல்(நாலடி, 325). 2. Indifferently; அலட்சியமாய். 3.Uselessly, fruitlessly, vainly; பயனின்றி. தீவிளிவிளிவன் வாளா (திவ். திருமாலை, 30).