பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈர்வாளைக் கூர்மையாக்க உதவும் அரம் ; மரமறுக்கும் வாள் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
ஈர்வாளைக் கூர்மையாக்க வுதவும் அரவிசேடம். வாளரந் துடைத்து வைவேல் (சீவக. 461). (W.) 1. Two-edged file to sharpen the teeth of saw;
மரமறுக்கும் வாள். வேம்பினுடைய வாளரத்தின் வாய்போலும் விளிம்பினையுடைய அழகிய தளிரால் (பொருந. 144, உரை). 2. Saw;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரரம்.
வின்சுலோ
''s.'' A two-edged file, or rasp, to sharpen saws, ஓரரம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < வாள் + அரம். 1.Two-edged file to sharpen the teeth of a saw;ஈர்வாளைக் கூர்மையாக்க வுதவும் அரவிசேடம்.வாளரந் துடைத்த வைவேல் (சீவக. 461). (W.) 2.Saw; மரமறுக்கும் வாள். வேம்பினுடைய வாளரத்தின் வாய்போலும் விளிம்பினையுடைய அழகிய தளிரால் (பொருந. 144, உரை).