தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளமை. வாலிபமங்கை (திருப்பு. 1141). Youth, juvenility;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வாலியம், s. youth, juvenility, பாலியம். வாலிபகாலம், youthful years of a person. வாலிபன், வாலியன், a youth, a lad, a young man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bālya. Youth,juvenility; இளமை. வாலிபமங்கை (திருப்பு. 1141).