பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழக்கம் ; பொதுவானது ; மிக்க பழக்கம் ; வைடூரியம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சாதாரணம். வாலாயமாகவும் பழகி யறியேன் (தாயு. பரிபூரண. 1). 1. Commonness;
வழக்கம். நான் வாலாயமாய்ப் புகையிலை போடுவேன். 2. Custom;
மிகுபழக்கம். வாலாயமாய்ப் போய் விருந்துண (அறப். சத. 68). 3. Familiarity;
. See வாலவாயசம். (W.)
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
cat's eye, வைடூரியம்; 2.
(Tel.)
too much familiarity.
வின்சுலோ
[vālāym] ''s.'' Cat's eye, as வாலவாயசம். 2. ''[Tel.]'' Too much familiarity.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. [T.
vālāyamu
.]1. Commonness; சாதாரணம். வாலநயமாகவும் பழகியறியேன் (தாயு. பரிபூரண. 1). 2. Custom; வழக்கம். நான் வாலாயமாய்ப் புகையிலே போடுபவன். 3.Familiarity; மிகுபழக்கம். வாலாயமாய்ப் போய்விருந்துண (அறப். சத. 68).
n
. See வாலவாயசம்.(W.)