தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள். வாலறிவ னற்றா டொழாஅ ரெனின் (குறள், 2). God, as pure intelligence;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (வால்) one of pure intelligence, an epithet of the deity, கடவுள்.

வின்சுலோ
  • [vālṟivṉ] ''s.'' One of pure intelli gence, an epithet of the Deity, கடவுள்; [''ex'' வால், purity.] (குறள்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வால் +. God,as pure intelligence; கடவுள். வாலறிவ னற்றாடொழாஅ ரெனின் (குறள், 2).