தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதிலிங்கத்தில் வடித்த ரசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதிலிங்கத்தின் வடித்த ரசம். (W.) Essence of vermilion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. essense of vermilion, சாதிலிங்கரசம்.

வின்சுலோ
  • [vālaracam] ''s.'' Essence of vermilion, சாதிலிங்கம்வடித்தஇரசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. வாலை+. Essence of vermilion; சாதிலிங்கத்தின்வடித்த ரசம். (W.)