- தனியாகக் கட்டஞ்செய்த புத்தகம். Mod. Volume;
- . Short javelin. See பிண்டிபாலம். வாலமுத லாயுதம் (கம்பரா. ஊர்தே. 69).
- . See வாலிபம். வால வயதின் மயக்கு மடந்தையரும் (பிரபோத. 27, 15).
- கந்தைத்துணி. (J.) 4. Rags, tatters;
- நீண்டு அகலம் குறுகிய துண்டு. 3. Long, narrow strip;
- தலைமயிர். (W.) 2. Hair of head;
- வால். கட்செவி வாலமும் பணமு மிருங்கையிற் பற்றி (காஞ்சிப்பு. மணிகண். 14) 1. Tail;
|