கட்டைவிரலளவு வடிவுடைய ஒருசார் முனிகணத்தார். அறுபதினாயிரம் வாலகில்லியரைக் கிருதுவினையணைந்து பெற்றாள் (கூர்மபு. பிரு. 8.) A class of Rṣis of the size of a thumb;
n. < Vāla-khilya. A class of Ṛṣis of the size of a thumb;கட்டைவிரலளவு வடிவுடைய ஒருசார் முனிகணத்தார். அறுபதினாயிரம் வாலகில்லியரைக் கிருதுவினையணைந்து பெற்றாள் (கூர்மபு. பிரு. 8).