தமிழ் - தமிழ் அகரமுதலி
    விதம் ; பேறு ; வலிமை ; வரலாறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரலாறு. வன்சூழியற் புலவன் வாறு சொல்வேன் (பஞ்ச. திருமுக. 870.) History;
  • வலிமை. (யாழ். அக.) Strength;
  • அடையத்தக்க பேறு. வாறாராயாதே (திருப்பு. 993). 2. Objective, goal;
  • விதம். சேர்ந்துணரும் வாறின்று சேர்ந்திடீர் (மதுரைச். உலா, 328). 1. Manner;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ஆறு. 1. Manner; விதம்.சேர்ந்துணரும் வாறின்று சேர்ந்திடீர் (மதுரைச். உலா,328). 2. Objective, goal; அடையத்தக்க பேறு.வாறாராயாதே (திருப்பு. 993).
  • n. prob. ஆற்று-. Strength;வலிமை. (யாழ். அக.)
  • வானக்கோளமண்டலம் vāṉa-k-kōḷa-maṇṭalamn. < வானம் + கோளம் +. Circle of asphere; கோள உருண்டை. Pond.
  • n. cf. ஆறு. History; வரலாறு.வன்சூழியற் புலவன் வாறு சொல்வேன் (பஞ்ச. திருமுக. 870).