தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருக்கிவார்த்தல் வேலை ; உருக்கி வார்க்கப்பட்டது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See வார்ப்பு, 3.
  • உருக்கி வார்க்குந் தொழில். 1. Work of casting metal;

வின்சுலோ
  • ''s.'' As வார்ப்படம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வார்ப்பு+. 1. Work of casting metal; உருக்கி வார்க்குந் தொழில். 2. See வார்ப்பு, 3.