தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருக்கிவார்க்கும் தொழில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வார்ப்புவேலை. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as வார்ப்பு, a casting.

வின்சுலோ
  • [vārppṭm] ''s.'' A casting, வார்ப்பட வேலை; [''ex'' வார்ப்பு.] ''(Colloq.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வார்ப்படவேலைக்காரன் vārppaṭa-vēlaikkāraṉn. < வார்ப்படம் +. Founder, caster;வார்ப்புவேலை செய்வோன்.
  • n. < வார்-. Seeவார்ப்புவேலை. (W.)