தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுதிமொழி ; திருமணத்தில் மணமக்கள் சொல்லும் உறுதிமொழி ; பொருள்முக்கியம் இன்றி வாக்கியத்தில் விழுஞ் சொல் ; பேச்சுறுதி ; நயமொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாக்குத்தத்தம். (W.) 1. Promise;
  • விவாககாலத்தில் மணமக்கள் ஒருவருக்கொருவர் சொல்லும் உறுதிமொழி. Chr. 2. Troth plighted by each of the parties in a marriage service;
  • பொருள் விசேடமின்றியே வாக்கியத்தில் விழுஞ் சொல். கெடுவாய் என்றது வார்த்தைப்பாடு (ஈடு, 5, 3, 1). 4. Expletive;
  • நய வார்த்தை. Pond. Sweet, pleasant words;
  • பேச்சுநிச்சயம். (யாழ். அக.) 3. Oral settlement;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பேச்சுநிச்சயம்.

வின்சுலோ
  • ''v. noun.'' A promise, an engagement by word.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Promise; வாக்குத்தத்தம். (W.) 2. Trothplighted by each of the parties in a marriageservice; விவாககாலத்தில் மணமக்கள் ஒருவருக்கொருவர் சொல்லும் உறுதிமொழி. Chr. 3. Oralsettlement; பேச்சுநிச்சயம். (யாழ். அக.) 4. Expletive; பொருள் விசேடமின்றியே வாக்கியத்தில்விழுஞ் சொல். கெடுவாய் என்றது வார்த்தைப்பாடு(ஈடு, 5, 3, 1).
  • n.< வார்த்தை +. Sweet, pleasant words; நயவார்த்தை. Pond.