தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல் தவறாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாக்குத்தவறாமை. (யாழ். அக.) Honesty shown in the fulfilment of one's promises;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பேச்சுறுதி.

வின்சுலோ
  • ''s.'' Honesty, as shown in the fulfilment of promises.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Honesty shown in the fulfilment ofone's promises; வாக்குத்தவறாமை. (யாழ். அக.)