தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊற்றுதல் ; உலோகத்தையுருக்கி அச்சில் ஊற்றி உருவஞ்செய்தல் ; அம்மை நோயில் முத்து வெளிப்படுதல் ; தோசை முதலியன சுடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊற்றுதல். கிண்ணத்தில் வார்த்தளிக்க (சிவரக. கணபதியு. 13). 1. To pour;
  • உருக்கிவார்த்தல். 2. To cast, as metal in a mould;
  • தோசை முதலிய பணியாரஞ் செய்தல். தோசை வார்த்தாள். 3. To prepare cakes from dough;
  • அம்மை நோயில் முத்து வெளிப்படுதல். அம்மை வார்த்த மூஞ்சி. Colloq. To appear, as pock in small-pox;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of வார்-.1. To pour; ஊற்றுதல். கிண்ணத்தில் வார்த்தளிக்க(சிவரக. கணபதியு. 13). 2. To cast, as metal ina moud; உருக்கிவார்த்தல். 3. To prepare cakesfrom dough; தோசை முதலிய பணியாரஞ் செய்தல்.தோசை வார்த்தாள்.
  • 11 v. intr. To appear, aspock in small-pox; அம்மை நோயில் முத்து வெளிப்படுதல். அம்மை வார்த்த மூஞ்சி. Colloq.