தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வர்த்தகம். (யாழ். அக.) Trade;
  • கிழத்தனம். 1. Old age;
  • கிழவர்குழு. (யாழ். அக.) 2. Assemblage of old men;
  • . See வார்த்திகம்1. (யாழ். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வார்த்திகம், s. old age, infirmity of old age, விருத்தாப்பியம்.

வின்சுலோ
  • [vārttakam ] --வார்த்திகம், ''s.'' In firmity of old age, கிழத்தன்மை. 2. Assem bly of the aged, கிழவர்குழு. W. p. 755. VARDD'HAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vārdhaka.1. Old age; கிழத்தனம். 2. Assemblage of oldmen; கிழவர்குழு. (யாழ். அக.)
  • n. See வார்த்திகம். (யாழ். அக.)
  • n. < vārttāka.Trade; வர்த்தகம். (யாழ். அக.)