தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகத்தியன் ; வருணன் மகள் ; வருணன் மனைவி ; கள் ; மேற்கு ; சதயநாள் ; கொடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See பூரட்டாதி. 2. The 25th nakṣatra.
  • ஆட்டாங்கொடி. (தைலவ.) 4. The sōma plant;
  • . 6. See வாருணம் 1, 2.
  • See சதயம். (W.) 5. The 24th nakṣatra.
  • அகத்தியமுனிவன். (அபி. சிந்.) Sage Agastya;
  • வருணன் மகள். வருணனாருனை வாருணி யென்ன (காஞ்சிப்பு. வீராட். 44). 1. The daughter of Varuṇa;
  • வருணனது தேவி. 2. The consort of Varuṇa;
  • . 3. See வருணம்2. (சங். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a name of Agastya; 2. the 24th lunar mansion, சதயநாள்; 3. the west, மேற்கு, 4. any distilled spirituous liquor.

வின்சுலோ
  • [vāruṇi] ''s.'' A name of Agastya, அ கஸ்தியன். ''[Sa. Varun'i.]'' 2. Any distilled spirituous liquor, காய்ச்சிவடித்தமது. 3. The twenty-fourth lunar mansion, சதயநாள். 4. The west, மேற்கு. W. p. 754. VARUN'EE.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāruṇi. SageAgastya; அகத்தியமுனிவன். (அபி. சிந்.)
  • n. < vāruṇī. 1. Thedaughter of Varuṇa; வருணன் மகள். வருணனாருனை வாருணி யென்ன (காஞ்சிப்பு. வீராட். 44).2. The consort of Varuṇa; வருணனது தேவி. 3.See வாருணம். (சங். அக.) 4. The sōma plant;ஆட்டாங்கொடி. (தைலவ.) 5. The 24th nakṣatra.See சதயம். (W.) 6. See வாருணம், 2.