தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருணனுக்குரியது ; மேற்கு ; பகல் பதினைந்து முகூர்த்தத்துள் பதின்மூன்றாவது ; ஒரு புராணம் ; கடல் ; குதிரைவகை ; மாவிலிங்கமரம் ; கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மார்பிலேனும் வயிற்றிலேனும் வெண்மை நிறமைந்த குதிரைவகை. அந்த மைவண்ணப்பரியின்பேர் வாருணமாம் (திருவிளை. நரிபரி. 115). 6. A species of horse whose chest or belly is white in colour;
  • கடல். (பிங்.) 5. Sea;
  • கள். (பிங்.) Spirituous liquor;
  • See மாவிலிங்கம்2, 1. வாருண மென்போதில் (காஞ்சிப்பு. சிவ. 61). 7. Round-berried cuspidate-leaved lingam tree.
  • வருணனுக்குரியது. 1. That which relates to Varuṇa;
  • பகல் பதினைந்து முகூர்த்தத்துள் பதின்மூன்றாவது. (விதான. குணாகுண. 73, உரை.) 3. The 13th of the 15 divisions of a day;
  • உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (பிங்.) 4. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the sea, கடல்; 2. the west, மேற்கு; 3. a Upapurana.

வின்சுலோ
  • [vāruṇam] ''s.'' The sea, கடல். 2. The west, மேற்கு. 3. A ''Upapurana.'' See உப புராணம். (சது). 4. An astrological indication of the clouds. See மேகம், 9.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāruṇa. 1.That which relates to Varuṇa; வருணனுக்குரியது.2. West; மேற்கு. (பிங்.) 3. The 13th ofthe 15 divisions of a day; பகல் பதினைந்துமுகூர்த்தத்துள் பதின்மூன்றாவது. (விதான. குணாகுண.73, உரை.) 4. A secondary Purāṇa, one of 18upa-purāṇam, q.v.; உபபுராணம் பதினெட்டனுள்ஒன்று. (பிங்.) 5. Sea; கடல். (பிங்.) 6. A speciesof horse whose chest or belly is white incolour; மார்பிலேனும் வயிற்றிலேனும் வெண்மைநிறமமைந்த குதிரைவகை. அந்த மைவண்ணப்பரியின்பேர் வாருணமாம் (திருவிளை. நரிபரி. 115). 7.Round-berried cuspidate-leaved lingam tree.See மாவிலிங்கம், 1. வாருண மென்போதில்(காஞ்சிப்பு. சிவ. 61).
  • n. < vāruṇī. Spirituous liquor; கள். (பிங்.)