- n. < வாரியம். 1. Supervisor; மேல்விசாரணை செய்வோன். வாரியர் இருவரும் கரணத்தானுங் கூடி (T. A. S. II, i, 7). வாரியர்விரைவிற் சென்று (திருவாத. பு. மண். 19). 2.Supervising officer who sees that the grain atthe threshing-floor is properly heaped up andsealed with cowdung marks; களத்துநெல்லைச்சரியாகக் குவித்துச் சாணிப்பாற்குறி யிடச்செய்து மேற்பார்க்கும் உத்தியோகஸ்தன். (Rd. M. 305.) 3. Onewho heaps up grain on the threshing-floor formeasuring; களத்தில் நெல்லளப்பதற்காக அதனைக்குவித்துக் கொடுப்பவன். Rd. 4. Paḷḷa messengerwho summons the people of his caste to attendcaste meetings, festivals, funerals, etc.; பள்ளரிற்சாதிவிசேஷங்களுக்கு இனத்தாரை அழைப்பவன்.Loc.
- n. perh. வாரி. Horse-man; குதிரைப்பாகன். அப்பரத்தை குதிரையாக நீஅரசவாரியனாய் (கலித். 31, உரை).
|