தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடல். எழுவாரிதி கழியப்பாய (தக்கயாகப். 269). Ocean;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the sea, the ocean, கடல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடல்

வின்சுலோ
  • [vāriti] ''s.'' [''improp.'' வாருதி.] The sea, the ocean, கடல். ''[Sa. Varid'hi.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāri-dhi. Ocean; கடல்.எழுவாரிதி கழியப்பாய (தக்கயாகப். 269).