தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிள்ளைத்தமிழில் குழந்தையைத் தம்மிடம் வருக என்று தாய் முதலியோர் அழைப்பதைக் கூறும் பருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிள்ளைத்தமிழில் ஆண் அல்லது பெண் குழந்தையைத் தன்னிடம் வருக என்று தாய் முதலியோர் அழைப்பதைக் கூறும் பருவம். (பிங்.) மாற்றாரிய முத்தமே வாரானை. (வச்சணந். செய்.8). A section of piḷḷai-t-tamiḻ, in which an one-year old child is described as being invited by its mother and others to come to them, one of ten āṇ-paṟ-piḷḷai-t-tamiḻ , q.v. or peṇ-paṟ-pillai-t-tamiḻ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. that section of பிள்ளைத் தமிழ் which represents the child as extending its hands and calling to be taken.

வின்சுலோ
  • [vārāṉai] ''s.'' A term of calling. See பிள்ளைத்தமிழ்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. A section ofpiḷḷai-t-tamiḻ, in which an one-year old child isdescribed as being invited by its mother andothers to come to them, one of ten āṇ-paṟ-piḷḷai-t-tamiḻ, q.v. or peṇ-paṟ-pillai-t-tamiḻ;பிள்ளைத்தமிழில் ஆண் அல்லது பெண் குழந்தையைத்தன்னிடம் வருக என்று தாய் முதலியோர் அழைப்பதைக் கூறும் பருவம். (பிங்.) மாற்றரிய முத்தமேவாரானை (வச்சணந். செய். 8).