தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாகுபடி நெல் முதலியவற்றைக் குடிவார மேல்வார முதலிய விகிதப்படி பிரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாகுபடி நெல் முதலியவறைக் குடிவார மேல்வார முதலிய விகிதப்படி பிரித்தல். To divide the harvest between the cultivator and the landlord;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< வாரம் +. To divide the harvest betweenthe cultivator and the landlord; சாகுபடிநெல் முதலியவற்றைக் குடிவார மேல்வார முதலியவிகிதப்படி பிரித்தல்.