தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்பாட்டுப் பாடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்பாட்டுப் பாடுதல். வாரம்பாடுந் தோரிய மடந்தையும் (சிலப்.14, 155). To sing in accompaniment;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< வாரம் +. (Dram.) To sing in accompaniment; பின்பாட்டுப் பாடுதல். வாரம்பாடுந் தோரியமடந்தையும் (சிலப். 14, 155).