தமிழ் - தமிழ் அகரமுதலி
    காசிநகரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காசி. வாரணாசியோர் மறையோம்பாளன் (மணி.13, 3). Benares, situate between the rivers Varaṇā and Asī;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Benares, காசி.

வின்சுலோ
  • [vāraṇāci] ''s.'' Benares, காசி. ''[contrac. of Sa. Var´nasi]''. (சது).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Vāraṇasī.Benares, situate between the rivers Varaṇā andAsī; காசி. வாரணாசியோர் மறையோம்பாளன் (மணி.13, 3).