தமிழ் - தமிழ் அகரமுதலி
    சங்கு ; யானை ; பன்றி ; தடை ; மறைப்பு ; கவசம் ; சட்டை ; காப்பு ; கேடகம் ; உன்மத்தம் ; கோழி ; உறையூர் ; கடல் ; காசி நகரம் ; மரவகை ; நீங்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேடகம். (W.) 9. Shield;
  • நீங்குகை. (W.) 10. Leaving off; removal;
  • உன்மத்தம். (அக. நி.) 11. Delirium tremens; madness;
  • கோழி. பொறிமயிர் வாரணங் குறுங்கூ விளிப்ப (மணி. 7,116). 12. Fowl;
  • உறையூர். வைகறை யாமத்து வாரணங்கழிந்து (சிலப். 11, 11.) 13. Uṟaiyūr, an ancient capital of the Cōḷas;
  • See மாவிலிங்கம்2, 1. (W.) Round berried cuspidate-leaved lingam tree.
  • கடல் (பிங்) வாரணஞ் சூழ்புவி (தனிப்பா. ii, 167, 414). Sea;
  • . See வாரணாசி. மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள். (சிலப். 15, 178).
  • காப்பு. (W.) 8. Protection;
  • பன்றி. (நன். 271, மயிலை.) கனவாரணம் பயின்றிடுந் தகையால் (அரி சமய. குலசேக. 4). 3. Pig;
  • தடை. (பிங்.) 4. Obstacle, obstruction;
  • மறைப்பு வாரணமாயை (பாரத. திரௌ. 17). 5. Screen, cover;
  • சட்டை. (சூடா.) 7. Jacket;
  • கவசம். (பிங்.) 6. Coat of mail;
  • சங்கு. (பிங்.) வாரணத்து வாயடைப்ப (இரகு. நாட்டு. 43). 1. Conch;
  • யானை. புகர்முகவாரணம் (மணி. 7. 115). 2. Elephant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வாரணை, s. impediment, தடை; 2. a coat of armour, கவசம்; 3. a shield, கேடகம்; 4. a jacket, சட்டை; 5. an elephant, யானை; 6. a domestic fowl, கோழி; 7. sea, கடல்; 8. chank, சங்கு; 9. a hog, பன்றி; 1. protection, காப்பு; 11. leaving off, removal, நிவாரணம்.

வின்சுலோ
  • [vāraṇam] ''s.'' Impediment, obstacle, தடை. 2. A coat of armor, or mail, கவசம். 3. A shield, கேடகம். 4. A jacket, சட்டை. 5. An elephant, யானை. W. p. 753. VARAN'A. 6. A domestic fowl, கோழி. 7. Sea, கடல். 8. A chank, சங்கு. 9. Leaving off, removal, as நிவாரணம், விடுதல். (சது). 1. A tree, as மாவிலிங்கு. 11. Protection, காப்பு. 12. A hog, பன்றி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāraṇa. 1.Conch; சங்கு. (பிங்.) வாரணத்து வாயடைப்ப(இரகு. நாட்டு. 43). 2. Elephant; யானை. புகர்முகவாரணம் (மணி. 7, 115). 3. Pig; பன்றி. (நன். 271,மயிலை.) கனவாரணம் பயின்றிடுந் தகையால் (அரிசமய. குலசேக. 4). 4. Obstacle, obstruction;தடை. (பிங்.) 5. Screen, cover; மறைப்பு.வாரணமாயை (பாரத. திரௌ. 17). 6. Coat ofmail; கவசம். (பிங்.) 7. Jacket; சட்டை.(சூடா.) 8. Protection; காப்பு. (W.) 9. Shield;கேடகம். (W.) 10. Leaving off; removal;நீங்குகை. (W.) 11. Delirium tremens; madness;உன்மத்தம். (அக. நி.) 12. Fowl; கோழி. பொறிமயிர் வாரணங் குறுங்கூ விளிப்ப (மணி. 7, 116). 13.Uṟaiyūr, an ancient capital of the Cōḷas; உறையூர். வைகறை யாமத்து வாரணங்கழிந்து (சிலப். 11,11.)
  • n. < varaṇa. Roundberried cuspidate-leaved lingam tree. Seeமாவிலிங்கம், 1. (W.)
  • n. < vāruṇa. Sea;கடல். (பிங்.) வாரணஞ் சூழ்புவி (தனிப்பா. ii, 167,414).
  • n. See வாரணாசி.மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள் (சிலப். 15, 178).