பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
உழவர்கட்கு உதவியாகக் கொடுக்கும் முன்பணம் ; படைவீரனாகப் பதிந்துகொள்வோர்க்குக் கொடுக்கும் முன்பணம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
. 1. See வாரகம்1, 1. உன்றன் வாரக்கத்தைச் சீரக்கத்தை வாங்கிக் கொண்டேனோ (குருகூர்ப்பள்ளு).
சிப்பாயாகப் பதிந்துகொள்வோர்க்குக் கொடுக்கும் முன்பணம். (W.) 2. Money paid to a soldier on enlisting;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
advance of money to cultivators; 2. money to a soldier on enlisting.
வின்சுலோ
[vārkkm] ''s.'' Advance of money to a cultivator. 2. Money to a soldier on enlisting. ''(c.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. [T.
vārakamu
.]1. See வாரகம், 1. உன்றன் வாரக்கத்தைச் சீரக்கத்தை வாங்கிக் கொண்டேனோ (குருகூர்ப்பள்ளு).2. Money paid to a soldier on enlisting; சிப்பாயாகப் பதிந்துகொள்வோர்க்குக் கொடுக்கும் முன்பணம். (W.)