தமிழ் - தமிழ் அகரமுதலி
    உழவர்கட்கு உதவியாகக் கொடுக்கும் முன்பணம் ; நெல்வட்டிக்குக் கொடுக்கும் பணம் ; குதிரை ; குதிரைநடை ; கடல் ; காண்க : நிலப்பனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடல். (அக. நி.) Ocean;
  • விவசாயிகட்கு உதவியாகக் கொடுக்கும் முன்பணம். 1. Advance given to cultivators to enable them to carry on cultivation;
  • நெல்வட்டிக்குக் கொடுக்கும் பணம் (யாழ். அக.) 2. Money lent on agreement to pay interest in king;
  • See நிலப்பனை. (சங். அக.) Moosly root.
  • குதிரை நடைவகை. 2. A pace of horse;
  • குதிரை. 1. Horse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. vārakamu.]1. Advance given to cultivators to enable themto carry on cultivation; விவசாயிகட்கு உதவியாகக்கொடுக்கும் முன்பணம். 2. Money lent on agreement to pay interest in kind; நெல்வட்டிக்குக்கொடுக்கும் பணம். (யாழ். அக.)
  • n. < vāraka. (யாழ்.அக.) 1. Horse; குதிரை. 2. A pace of horse;குதிரை நடைவகை.
  • n. < வார் + அகம்.Ocean; கடல். (அக. நி.)
  • n. < வராகம். Mooslyroot. See நிலப்பனை. (சங். அக.)