தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேசுதல் ; வெளிவிட்டுத் தெளிவாகச் சொல்லுதல் ; வெளிப்படுத்துதல் ; மலர்தல் ; உரக்கச் சத்தமிடுதல் ; வஞ்சினங்கொள்ளுதல் ; கொட்டாவிவிடுதல் ; ஒலித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேசுதல். எனப்பல வாய்விடூஉந்தானென்ப (கலித். 46). 1. To speak;
  • ஒலித்தல். பொழிலுறு பறவையாவும் வாய்விடா தொழிந்த (இரக்ஷணிய. பக். 36). To make noise;
  • கடித்த கடிப்பை விட்டிடுதல். உரிரங் குடித்து வாய்விட்ட அட்டைபோல (ஈடு, 4, 1, 7). 5. To leave off biting;
  • கொட்டாவி விடுதல். (W.) 4. To yawn;
  • வங்சினங் கொள்ளுதல் (சீவக. 592.) 3. To vow;
  • உரக்கச் சத்தமிடுதல். குழந்தை வாய்விட்டழுதது. 2. To lift up or raise the voice;
  • வெளிப்படுத்துதல். நம்மிருவர்க்கும் நடந்ததை வாய்விடவேண்டாம். --intr. 3. To divulge, as secrets;
  • மலர்தல். நிரையிதழ் வாய்விட்ட கடிமலர் (கலித். 29). 1. To blossom, open, as a flower;
  • வெளிவிட்டுத் தெளிவாகச் சொல்லுதல். அர்த்த ப்ராப்தமானது தன்னையே இங்கே வாய்விடுகிறார் (ஈடு, 10, 4, 9). 2. To speak openly and clearly without any reservation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வாய்விடல்பேசத்தொடங்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < வாய் +. tr.1. To speak; பேசுதல். எனப்பல வாய்விடூஉந்தானென்ப (கலித். 46). 2. To speak openly andclearly without any reservation; வெளிவிட்டுத்தெளிவாகச் சொல்லுதல். அர்த்த ப்ராப்தமானதுதன்னையே இங்கே வாய்விடுகிறார் (ஈடு, 10, 4, 9). 3.To divulge, as secrets; வெளிப்படுத்துதல். நம்மிருவர்க்கும் நடந்ததை வாய்விடவேண்டாம்.--intr. 1.To blossom, open, as a flower; மலர்தல். நிரையிதழ் வாய்விட்ட கடிமலர் (கலித். 29). 2. To liftup or raise the voice; உரக்கச் சத்தமிடுதல்.குழந்தை வாய்விட்டழுதது. 3. To vow; வஞ்சினங்கொள்ளுதல். (சீவக. 592.) 4. To yawn; கொட்டாவி விடுதல். (W.) 5. To leave off biting;கடித்த கடிப்பை விட்டிடுதல். உதிரங் குடித்து வாய்விட்ட அட்டைபோல (ஈடு, 4, 1, 7).
  • v. intr. < id. +.To make noise; ஒலித்தல். பொழிலுறு பறவையாவும் வாய்விடா தொழிந்த (இரக்ஷணிய. பக். 36).