தமிழ் - தமிழ் அகரமுதலி
    வஞ்சினம் ; ஆரவாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஞ்சினம். வண்டுபடு தேறனற வாய்விடொடு பருகி (சீவக. 592). 1. Vow;
  • ஆரவாரம். (சீவக. 592, உரை.) 2. Tumult; uproar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாய்விடு-. 1.Vow; வஞ்சினம். வண்டுபடு தேறனற வாய்விடொடுபருகி (சீவக. 592). 2. Tumult; uproar; ஆரவாரம்.(சீவக. 592, உரை.)