தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல்வன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல்வன்மை. தம் வாய்வலத்தாற் பாழ்த்துதி செய்தி (திருநூற். 20). Skill in speech;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + வலம்.Skill in speech; சொல்வன்மை. தம் வாய்வலத்தாற்பாழ்த்துதி செய்து (திருநூற். 20).