தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல் ; உண்மையான மொழி ; வாயினாற் சொல்வது ; வேதம் ; காண்க : திருவாய்மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 5. Tiruvāymoḻi. See திருவாய்மொழி. அவ்வாய்மொழியை யாரு மறையென்ப (பெருந்தொ. 1820).
  • எழுத்துமூலமின்றி வாயாற் கூறுஞ் சொல். 2. Oral declaration;
  • வேதம். மாயாவாய்மொழி யுரைதா (பரிபா. 3, 11). 4. The Vēdas;
  • வார்த்தை 1. Speech;
  • உண்மைமொழி. வாய்மொழி வாயர் நின்புக ழேத்த (பதிற்றுப். 37, 2). 3. Truth; true word;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + மொழி.1. Speech; வார்த்தை. 2. Oral declaration;எழுத்துமூலமின்றி வாயாற் கூறுஞ் சொல். 3. Truth;true word; உண்மைமொழி. வாய்மொழி வாயர்நின்புக ழேத்த (பதிற்றுப். 37, 2). 4. The Vēdas;வேதம். மாயாவாய்மொழி யுரைதர (பரிபா. 3, 11).
    -- 3600 --
    5. Tiruvāymoḻi. See திருவாய்மொழி. அவ்வாய்மொழியை யாரு மறையென்ப (பெருந்தொ. 1820).