தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்மை ; சொல் ; தவறாச்சொல் ; பௌத்தசமய உண்மைகள் ; வலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலி. (சூடா.) 5. Strength;
  • தப்பாதமொழி. பொருப்பன் வாய்மை யன்ன வைகலொடு (கலித் 35). 2. Ever-truthful word;
  • உண்மை. வாய்மையெனப் படுவ தியாதெனின் (குறள், 291). 3. Truth;
  • துக்கம் துக்கோற்பத்தி துக்கநிவாரணம் துக்கநிவாரணமார்க்கம் என நால்வகைப்பட்ட பௌத்தமத உண்மைகள். ஒன்றிய வுரையே வாய்மை நான்காவது (மணி. 30, 188). 4. (Buddh.) Sublime truths, numbering four, viz., tukkam, tukkōṟpatti, tukka-nivāraṇam. tukka-nivāraṇa-mārkkam;
  • சொல். சேரமான் வாரா யெனவழைத்த வாய்மையும் (தனிப்பா. i, 97, 19.) 1. Word;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. truth, உண்மை; 2. a word, சொல்; 3. strength, வலி.

வின்சுலோ
  • [vāymai] ''s.'' Truth, உண்மை. 2. A word, சொல். 3. Strength, வலி. (சது).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Word;சொல். சேரமான் வாரா யெனவழைத்த வாய்மையும்(தனிப்பா. i, 97, 19.) 2. Ever-truthful word;தப்பாதமொழி. பொருப்பன் வாய்மை யன்ன வைகலொடு (கலித். 35). 3. Truth; உண்மை. வாய்மையெனப் படுவ தியாதெனின் (குறள், 291). 4.(Buddh.) Sublime truths, numbering four,viz.tukkam, tukkōṟpatti, tukka-nivāraṇam,tukka-nivāraṇa-mārkkam; துக்கம் துக்கோற்பத்தி துக்கநிவாரணம் துக்கநிவாரணமார்க்கம் எனநால்வகைப்பட்ட பௌத்தமத உண்மைகள். ஒன்றிய வுரையே வாய்மை நான்காவது (மணி. 30, 188).5. Strength; வலி. (சூடா.)