தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெய்ம்மையின்பாற்படும் பொய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெய்ம்மையின்பாற் படும் பொய். துன்ப மோட்டு வாய்ப்பொய்யலாற் பொய்யொன்றுஞ் சொல்லார் (தணிகைப்பு. நாட். 48). White lie; lie uttered with a good intention;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாய் +.White lie; lie uttered with a good intention;மெய்ம்மையின்பாற் படும் பொய். துன்ப மோட்டுவாய்ப்பொய்யலாற் பொய்யொன்றுஞ் சொல்லார்(தணிகைப்பு. நாட். 48).