தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடிவாளத்தின் ஓர் உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடிவாளத்தின் ஒருறுப்பு. உன்னி வாய்ப்பொன் கறித்திட (இரகு. நகர. 51). Horse's bit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Horse's bit; கடிவாளத்தின் ஒருறுப்பு. உன்னி வாய்ப்பொன் கறித்திட (இரகு. நகர. 51).