தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாயினாற் பேசுகை ; வெறும் பேச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாயினாற்பேசுகை. பின்னையொன்றும் வாய்ப்பேச்சில ரானால் (அருட்பா, ii, திருவிண். 3).
  • வெறும் பேச்சு. 2. Mere words, vain utterance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Utterance; word of mouth; வாயினாற்பேசுகை.பின்னையொன்றும் வாய்ப்பேச்சிலீரானால் (அருட்பா,ii, திருவிண். 3). 2. Mere words, vain utterance; வெறும் பேச்சு.