தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாயிலுண்டாகும் நோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாயிலுண்டாம் நோய் வகை. புழுச்செறி வாய்ப்புற்றுநோயர் (கடம்ப. பு. இல லா. 137).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + புற்று.A disease of the mouth; வாயிலுண்டாம் நோய்வகை. புழுச்செறி வாய்ப்புற்றுநோயர் (கடம்ப. பு.இலீலா. 137).