தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள் வாயில் தோன்றும் புண் ; நாக்குப் புண் ; வைதலால் உண்டாகும் மனநோவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்வாயில் தோன்றும் புண். 1. Ulcer in the mouth, Stomatitis;
  • நாக்குப்புண். 2. Inflammation of the tongue, Glossitis;
  • வைதலாலுண்டாகும் மனநோவு. தீப்புண் ஆறும், வாய்ப்புண் ஆறாது. 3. Wound caused by harsh words;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வாய்க்கிரந்தி.

வின்சுலோ
  • --வாய்க்கிரந்தி, ''s.'' Sore on the tongue or lips; an ulcered mouth.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Ulcer in the mouthStomatitis; உள்வாயில்தோன்றும் புண். 2. Inflammation of the tongue,Glossitis; நாக்குப்புண். 3. Wound caused byharsh words; வைதலாலுண்டாகும் மனநோவு.தீப்புண் ஆறும், வாய்ப்புண் ஆறாது.