தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயனற்ற பேச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடம்பர வார்த்தை. அந்திவண்ணன் ரென்றும் . . . வாய்ப்பந்த லிடுவதன்றி (அருட்பா, vi, தத்துவ. 10). Empty, ostentatious word; bombast;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Empty, ostentatious word; bombast; ஆடம்பரவார்த்தை. அந்திவண்ண ரென்றும் . . . வாய்ப்பந்தலிடுவதன்றி (அருட்பா, vi, தத்துவ. 10).