தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாய்க்கு வந்தபடி பேசுவோர் ; கண்டதைத் தின்பவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்டதைத் தின்பவ-ன்-ள். 2. One who eats whatever comes to hand;
  • வாய்க்குவந்தபடி பேசுவோ-ன்-ள். வள்ளல்தெரியுமடி வாய்ப்பட்டி யென்றுரைத்தார் (ஆதியூரவதானி, 10). 1. Chatter-box, babbler;

வின்சுலோ
  • ''s.'' A chattering woman.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + பட்டி.1. Chatter-box, babbler; வாய்க்குவந்தபடி பேசுவோ-ன்-ள். வள்ளல்தெரியுமடி வாய்ப்பட்டி யென்றுரைத்தார் (ஆதியூரவதானி, 10). 2. One who eatswhatever comes to hand; கண்டதைத் தின்பவ-ன்-ள்.