தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளங்கவுணர்த்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளங்க உணர்த்துதல். வாய்ப்பக்காட்டல் பாயிரத் தியல்பே (நன். 47). To indicate clearly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < வாய்- +. To indicate clearly; விளங்கஉணர்த்துதல். வாய்ப்பக்காட்டல் பாயிரத் தியல்பே(நன். 47).