தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேச்சால் உடன்படுதல் ; நேர்த்திக் கடனைக் குறிப்பிட்டுச் சொல்லுதல் ; தருவதாக வாக்களித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தருவதாக வாக்களித்தல். அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் (திவ். திருப்பா. 16). 1. To promise to give or bestow;
  • நேர்த்திக்கடனைக் குறிப்பிட்டுச் சொல்லுதல். நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன் (திவ். நாய்ச். 9, 6). 2. To vow to make a specific offering;
  • பேச்சால் உடன்படுதல். நெஞ்சு நேர்ந்தும் வாய்நேர்ந்துரையா (பெருங். உஞ்சைக். 44, 146). 3. To give one's consent orally;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +. 1.To promise to give or bestow; தருவதாக வாக்களித்தல். அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் (திவ். திருப்பா. 16). 2. Tovow to make a specific offering; நேர்த்திக்கடனைக்குறிப்பிட்டுச் சொல்லுதல். நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன் (திவ். நாய்ச்.9, 6). 3. To give one's consent orally; பேச்சால்உடன்படுதல். நெஞ்சு நேர்ந்தும் வாய்நேர்ந்துரையா(பெருங். உஞ்சைக். 44, 146).