தமிழ் - தமிழ் அகரமுதலி
    சித்தித்தல் ; உறுதியாய் நிகழ்தல் ; ஏற்றதாதல் ; சிறத்தல் ; நன்கமைதல் ; செழித்தல் ; மதர்த்தல் ; சேர்தல் ; திரட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேர்தல். வருடையைப் படிமகன் வாய்ப்ப (பரிபா. 11, 5.) 2. To join, unite;
  • வாய்த்த கருமமினி மற்றில்லை (அஷ்டப். நூற்றெட். 69). 3. See வாய்1-, 3.
  • திரட்டுதல். கஞ்சுகம் வாய்த்த கவளம் (பு. வெ. ஒழிபு, 8). 3. To gather into a mass;
  • தேற்றா னுற்ற சூள் வாய்த்தல்லே (ஐங்குறு. 37). 2. See வாய்1-, 2.
  • மந்திரச்செயல் வாய்த்தில (பெரியபு. திருஞான. 700). See வாய்1-, 1.
  • வாய்க்குமணிநிறம் (திவ். திருவாய். 7, 10, 4). 4. See வாய்1-, 5. (பிங்.)
  • நன்கமைதல். திருவாறன் விளைவாய்க்கும் (திவ். திருவாய். 7, 10, 4). 5. To be appropriately situated or formed;
  • செழித்தல். வாய்க்குங் கரும்பும் (திவ். திருவாய். 7, 10, 4). 6. To flourish; to be luxuriant;
  • மதர்த்தல். உரம் அதிகமாய் விட்டதினால் பயிர் வாய்த்துப்போய்விட்டது. Loc.---tr. 7. To be over-luxuriant in growth;
  • காமனை வாய்த்தானும் (அழகர்கலம். 36). 1. See வாய்1-, 1. (திவா.)
  • . See வாய்தல்1. (அரு. நி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. Seeவாய்-, 1. மந்திரச்செயல் வாய்த்தில (பெரியபு. திருஞான. 700). 2. See வாய்-, 2. தேற்றா னுற்ற சூள்வாய்த்தல்லே (ஐங்குறு. 37). 3. See வாய்-, 3.வாய்த்த கருமமினி மற்றில்லை (அஷ்டப். நூற்றெட்.69). 4. See வாய்-, 5. (பிங்.) வாய்க்குமணிநிறம்(திவ். திருவாய். 7, 10, 4). 5. To be appropriately situated or formed; நன்கமைதல். திருவாறன்விளைவாய்க்கும் (திவ். திருவாய். 7, 10, 4). 6. Toflourish; to be luxuriant; செழித்தல். வாய்க்குங்
    -- 3593 --
    கரும்பும் (திவ். திருவாய். 7, 10, 4). 7. To be over-luxuriant in growth; மதர்த்தல். உரம் அதிகமாய்விட்டதினால் பயிர் வாய்த்துப்போய்விட்டது. Loc.--tr. 1. See வாய்-, 1. (திவா.) காமனை வாய்த்தானும்(அழகர்கலம். 36). 2. To join, unite; சேர்தல்.வருடையைப் படிமகன் வாய்ப்ப (பரிபா. 11, 5). 3.To gather into a mass; திரட்டுதல். கஞ்சுகம்வாய்த்த கவளம் (பு. வெ. ஒழிபு, 8).
  • n. See வாய்தல்.(அரு. நி.)