தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயுதம் முதலியவற்றின் முனை தீட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆயுத முதலியவற்றின் முனை தீட்டுதல். கன்மிசை யறிந்து வாய்தீட்டி (பெருங். இலாவாண. 4, 168). To sharpen the edge of, as a weapon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.To sharpen the edge of, as a weapon; ஆயுதமுதலியவற்றின் முனை தீட்டுதல். கன்மிசை யறிந்துவாய்தீட்டி (பெருங். இலாவாண. 4, 168).