தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வாய்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சித்தித்தல். கல்விவாயுமே (திவ். திருவாய். 1, 10, 11). 1. To succeed; to be gained;
  • நிச்சயமாய் நிகழ்தல். வருதல் வாய்வது (முல்லை. 20). 2. To happen with certainty; to come true;
  • மனநேர்தல். கொய்தழை கைபற்றிச் செய்ததும் வாயாளோ (பரிபா. 6, 66). 2. To consent to, agree to;
  • பெறுதல். வாய்ந்த மேனியெரி வண்ணமே (தேவா. 582, 6.) 1. To obtain, realise, possess;
  • . 6. See வாய்2-, 5, 6, 7.--tr.
  • சிறத்தல். (W.) 5. To excel, surpass;
  • நிறைதல். வாய்ந்த புகழ் மறைவளருந் தோணிபுரம் (தேவா.145, 3). 4. To be full;
  • ஏற்றதாதல். வாய்ந்த மலையும் (குறள், 737). 3. To be fit or suitable;
  • நுணுக்கம். (அக. நி.) Minuteness;
  • வாசல். ஒழுகு மாடத்து ளொன்பது வாய்தலும் (தேவா. 338, 7). Doorway, entrance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a door-way, வாயில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To succeed;to be gained; சித்தித்தல். கல்விவாயுமே (திவ். திருவாய். 1, 10, 11). 2. To happen with certainty;to come true; நிச்சயமாய் நிகழ்தல். வருதல் வாய்வது (முல்லை. 20). 3. To be fit or suitable; ஏற்றதாதல். வாய்ந்த மலையும் (குறள், 737). 4. To be full;நிறைதல். வாய்ந்த புகழ் மறைவளருந் தோணிபுரம்(தேவா. 145, 3). 5. To excel, surpass; சிறத்தல்.(W.) 6. See வாய்-, 5, 6, 7.--tr. 1. To obtain,realise, possess; பெறுதல். வாய்ந்த மேனியெரிவண்ணமே (தேவா. 582, 6). 2. To consent to,agree to; மனநேர்தல். கொய்தழை கைபற்றிச் செய்ததும் வாயளோ (பரிபா. 6, 66).
  • n. < வாய்-. Doorway,entrance; வாசல். ஒழுகு மாடத்து ளொன்பதுவாய்தலும் (தேவா. 338, 7).
  • n. < ஆய்-. Minuteness;நுணுக்கம். (அக. நி.)