தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாய் பதறுதல் ; பேசுவதிற் பிழைபடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேசுவதிற் பிழைபடுதல். (W.) 2. To make a verbal mistake;
  • வாய்பதறுதல். (யாழ். அக.) 1. To stutter;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வாய்பதறுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr.< id. +. 1. To stutter; வாய்பதறுதல். (யாழ்.அக.) 2. To make a verbal mistake; பேசுவதிற்பிழைபடுதல். (W.)